×

எழுப்புதல் Prayer TV - Tamil's video:

@தேவைகளுக்காக ஜெபம் ஆராதனை தேவ வார்த்தை
தேவைகளுக்காக ஜெபம் ஆராதனை தேவ வார்த்தை Joseph Dhanaraj, Oman, - Sis. Punitha Stevenson, USA ஏசாயா 53:4-6 (Isaiah 53:4-6) 4. மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணினோம். 5. நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது; அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். 6. நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.

0

0
எழுப்புதல் Prayer TV - Tamil
Subscribers
36.7K
Total Post
701
Total Views
23.1K
Avg. Views
134.8
View Profile
This video was published on 2023-09-01 20:49:50 GMT by @Voicen-Media on Youtube. எழுப்புதல் Prayer TV - Tamil has total 36.7K subscribers on Youtube and has a total of 701 video.This video has received 0 Likes which are lower than the average likes that எழுப்புதல் Prayer TV - Tamil gets . @Voicen-Media receives an average views of 134.8 per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that எழுப்புதல் Prayer TV - Tamil gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @Voicen Media