×

anuays's video:

@காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் அனுக்ரஹ பாஷணம்
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜகத்குரு காஞ்சி காமகோடி பீடாதீஸ்வராள் தன்னுடைய சாதுர்மாஸ்ய கடுமையான கார்யக்ரமத்திலும் நமக்காக 30 நிமிடங்களை ஒதுக்கி அரிய எளிய வாழ்க்கை வழிமுறைகளை அருளி செய்திருக்கிறார்கள். இது ஜகத்குரு டிரஸ்ட் நடத்திய ஸ்ரீ சுந்தர்குமார் அவர்களின் 25 நாட்கள் சிவனந்தலஹரி உபன்யாச பூர்த்தியில் அருளிச்செய்த அனுக்ரஹபாஷணம்.. இதை நம் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொண்டு குரு க்ருபைக்கு பாத்திரமாகவும் 1) ஸந்த்யாவந்தனம் - நித்யாகர்மாநுஷ்டானத்தின் அவசியம் 2) குளிப்பது என்பது தண்ணீரை எடுத்தி மேலே ஊற்றி கொள்வது இல்லை அதுவும் ஒரு அனுஷ்டானம் 3) சாப்பிடுவது என்பது ஒரு பூஜனமே வயிறு வளர்ப்பது இல்லை 4) சிவ ஸ்தோத்ரத்தின் அருமை பெருமைகள் 5) உண்மையான அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பு கூட்டு முயற்சி ஒருவருக்கு ஒருவர் உதவுவது 6) விபூதியின் மஹிமை 7) ஆலய வழிபாடு 8) ஸ்வதர்மானுஷ்டானம் & பெரியோர்கள் நடந்து காட்டிய குடும்ப கலாச்சாரம் 9) குழந்தைகளை இளம் வயதிலேயே ஆன்மீகத்தில் ஈடுபடுத்தவேண்டிய அவசியம்

12

3
anuays
Subscribers
12.6K
Total Post
214
Total Views
45.7K
Avg. Views
774.3
View Profile
This video was published on 2021-08-01 20:03:02 GMT by @anuays on Youtube. anuays has total 12.6K subscribers on Youtube and has a total of 214 video.This video has received 12 Likes which are lower than the average likes that anuays gets . @anuays receives an average views of 774.3 per video on Youtube.This video has received 3 comments which are higher than the average comments that anuays gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @anuays