×

anuays's video: Adi Krithikai Thiruppukazh Thiruvizha 26 07 2019 -Salem Periyava Graham

@Adi Krithikai Thiruppukazh Thiruvizha 26 07 2019 -Salem Periyava Graham
இன்று 26/07/2019...ஆடிக் கிருத்திகை.... முருகனுக்கான திருநாள்.... சேலம் பெரியவா க்ரஹத்தில் சேலம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ குஹானந்த சுவாமிகள் திருப்புகழ் சபாவின் 13 வது ஆண்டு திருப்புகழ் திருவிழா ... திருப்புகழே வாழ்க்கையின் தவமாக... ஊன் உயிர் உணர்வில் ஒன்றிய ஒன்றாக,.... கனவிலும் நனவிலும் நீக்கமற இயக்கும் உந்து சக்தியாக இயைந்து வாழும் திருப்புகழ் செம்மணிகள் சேலம் திரு இராமதாஸ் அவர்களும் , திரு கிருஷ்ணதாஸ் அவர்களும்.... சேலத்தில் கர்நாடக இசைக்கு ஒரு ஆதர்ஷமாக பற்பல இளம் இசைக் கலைஞர்களை உருவாக்கி அடுத்த தலைமுறைக்கு நம் செவ்வியல் கலைகளை கொண்டு செல்லும் சேவையில் 'மஹாபெரியவா திருப்புகழ் சபா' என்ற குடையின் கீழ் சிறந்த திருப்புகழ் இசைப் பணி ஆற்றி வரும் சேலம் கானஸரஸ்வதி திருமதி சீதாலட்சுமி அவர்களும், அவர்களது மாணவ மணிகளும், ... மற்றும் ஏராளமான திருப்புகழ் அன்பர்களும்.. சேலம் திரு சங்கரதாஸ் அவர்களின் அருமையான மிருதங்க பங்களிப்புடன், திருப்புகழில் தேர்ந்தெடுத்த பாமலர்களைக் கொண்டு, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய ஸ்வாமிக்கு அணிவித்த அற்புதமான பாமாலை..... சந்நிதி கொள்ளாது கூடியிருந்த முருகன் அடியார்களது உள்ளம் நிறைத்து பரவசமாக்கியது.... ஒரு தெய்வீக அனுபவம்......

13

4
anuays
Subscribers
13.1K
Total Post
214
Total Views
46.3K
Avg. Views
759.4
View Profile
This video was published on 2019-07-27 00:55:16 GMT by @anuays on Youtube. anuays has total 13.1K subscribers on Youtube and has a total of 214 video.This video has received 13 Likes which are higher than the average likes that anuays gets . @anuays receives an average views of 759.4 per video on Youtube.This video has received 4 comments which are higher than the average comments that anuays gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @anuays