×

anuays's video: Navarathiri Thiruvizha Mudhior illam Salem on 23 9 2017

@Navarathiri Thiruvizha Mudhior illam, Salem on 23 9 2017
நவாத்திரி திருவிழாவை ஒட்டி , சேலம் தாம்பிராஸ் அமைப்பினர் சேலம் முதியோர் இல்லத்தில் சிறப்பான முறையில் கொலு அமைத்து , கலை பண்பாட்டு இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர் .இதன் ஒரு பகுதியாக சேலம் இசைக்க கல்லூரி முதல்வர் கும்பகோணம் திரு சங்கரராமன் அவர்களின் இன்னிசைக் கச்சேரி 23.9.2017 அன்று நடைபெற்றது. திரு ஸ்ரீராமன் அவர்களின் ஹார்மோனியம் , மற்றும் திரு மணிகண்டன் அவர்களின் தவில் பக்க வாத்யங்களாக கச்சேரியை மேலும் பரிமளிக்கச்செய்தனர்.

2

0
anuays
Subscribers
12.6K
Total Post
214
Total Views
45.7K
Avg. Views
774.3
View Profile
This video was published on 2017-09-26 09:08:35 GMT by @anuays on Youtube. anuays has total 12.6K subscribers on Youtube and has a total of 214 video.This video has received 2 Likes which are lower than the average likes that anuays gets . @anuays receives an average views of 774.3 per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that anuays gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @anuays