×

bharathiraja muthurajan's video: Margazhi poove May Madham

@Margazhi poove May Madham
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன்மடி மேலே ஓரிடம் வேண்டும் மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை (மார்கழி ) பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன் புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன் நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன் நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன் வாழ்க்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன் வாழ்க்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன் காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன் (மார்கழி) பாடி வரும் வண்டுக்கு செந்தேன் தந்துவிடும் சிறுபூககள் கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு சந்தம் தந்து விடும் மைனாக்கள்) (2) காவேரிக் கரையில் நடந்ததுமில்லை கடற்கரை மணலில் கால் வைத்ததில்லை சுதந்திர வானில் பறந்ததுமில்லை சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை சாலையில் நானாகப் போனதுமில்லை சமயத்தில் நானாக ஆனதுமில்லை ஏழை மனம் காணும் இன்பம் நான் காணவில்லை

21

1
bharathiraja muthurajan
Subscribers
17K
Total Post
19
Total Views
7.3M
Avg. Views
384.1K
View Profile
This video was published on 2012-12-05 06:21:00 GMT by @bharathiraja-muthurajan on Youtube. bharathiraja muthurajan has total 17K subscribers on Youtube and has a total of 19 video.This video has received 21 Likes which are lower than the average likes that bharathiraja muthurajan gets . @bharathiraja-muthurajan receives an average views of 384.1K per video on Youtube.This video has received 1 comments which are lower than the average comments that bharathiraja muthurajan gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @bharathiraja muthurajan