×

chronicwriter's video: En Nesar vellai pola chendu Tamil christian song

@En Nesar vellai pola chendu | Tamil christian song | என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு
என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு என் அன்பர் மரிக்கொழுந்து பூங்கொத்து நான் அவர்க்குள் மலர்ந்து மணக்கும் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே (2) அருமையானவர் எந்தன் நேசர் இன்பமானவர் ஆத்ம நேசர் மதுரமானவர் எந்தன் நேசர் பிரியமானவர் ஆத்ம நேசர் – என் நேசர் 1. காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் போல் ஆனவர் இவர் கன்மலைக் குன்றின் வெடிப்பிலே ஓடிவரும் மானுக்கு சமானமாவார் – என் நேசர் 2. வெண்மையும் சிவப்புமானவர் புறாவின் கண்கள் கொண்டவர் அவர் கேதுரு மரம்போல் ஆனவர் பதினாயிரம் பேரில் சிறந்தவராவார் – என் நேசர் Singer: Prason Christopher Robin Contact: 9843966865 Justin Prabhakaran song

61

31
chronicwriter
Subscribers
7.4K
Total Post
413
Total Views
52.8K
Avg. Views
788.7
View Profile
This video was published on 2020-08-29 00:35:14 GMT by @chronicwriter on Youtube. chronicwriter has total 7.4K subscribers on Youtube and has a total of 413 video.This video has received 61 Likes which are higher than the average likes that chronicwriter gets . @chronicwriter receives an average views of 788.7 per video on Youtube.This video has received 31 comments which are higher than the average comments that chronicwriter gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @chronicwriter