×

chronicwriter's video: Tham Kirubai Peridhallo Tamil Christian Song

@Tham Kirubai Peridhallo | தம் கிருபை பெரிதல்லோ | Tamil Christian Song
தம் கிருபை பெரிதல்லோ எம் ஜீவனிலும் அதே இம்மட்டும் காத்ததுவே இன்னும் தேவை கிருபை தாருமே தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை வாழ் நாளெல்லாம் அது போதுமே சுகமுடன் தம் பெலமுடன் சேவை செய்ய கிருபை தாருமே Tham kirubai peridhallo is one among the hundreds of songs penned by Sarah Navaroji. Praiselin Stephen has sung the straights for this song and I backed her up with some harmony. We just recorded one stanza from this song. The remaining stanzas of the song are here நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை நீசன் என் பாவம் நீங்கினதே நித்திய ஜீவன் பெற்றுக் கொண்டேன் காத்துக் கொள்ள கிருபை தாருமே தினம் அதிகாலையில் தேடும் புது கிருபை மனம் தளர்ந்த நேரத்திலும் பெலவீன சரீரத்திலும் போதுமே உம் கிருபை தாருமே மா பரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை மூடும் திரை கிழிந்திடவே தைரியமாய் சகாயம் பெற தேடி வந்தேன் கிருபை தாருமே ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை ஆத்தும பாரம் கண்ணீரோடே சோர்வின்றி நானும் வேண்டிடவே ஜெபவரம் கிருபை தாருமே கர்த்தர் வெளிப்படும் நாள் அளித்திடும் கிருபை காத்திருந்தே அடைந்திடவே இயேசுவே உம்மை சந்திக்கவே இரக்கமாய் கிருபை தாருமே

136

44
chronicwriter
Subscribers
7.4K
Total Post
413
Total Views
73K
Avg. Views
1.1K
View Profile
This video was published on 2020-05-23 19:38:42 GMT by @chronicwriter on Youtube. chronicwriter has total 7.4K subscribers on Youtube and has a total of 413 video.This video has received 136 Likes which are higher than the average likes that chronicwriter gets . @chronicwriter receives an average views of 1.1K per video on Youtube.This video has received 44 comments which are higher than the average comments that chronicwriter gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @chronicwriter