×

chronicwriter's video: Parisutham pera vandhiteergala Tamil Christian song

@Parisutham pera vandhiteergala | Tamil Christian song
Parisutham pera vandhiteergala is a tamil christian hymn which is sung in many churches. Prason tries one stanza and one chorus of this song in his one minute experimental series. பரிசுத்தம் பெற வந்திட்டீர்களா ஒப்பில்லா திரு ஸ்நானத்தினால் பாவ தோஷம் நீங்க நம்பினீர்களா ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் மாசில்லா சுத்தமா திரு புண்ணிய தீர்த்தத்தினால் குற்றம் நீங்கி விட குணம் மாற்றிறா ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் பரலோக சிந்தை அணிந்தீர்களா வல்ல மீட்பர் தயாளத்தினால் மறு ஜென்ம குணமடைந்தீர்களா ஆட்டுக் குட்டியின் இரத்தத்தினால் மாசு கறை நீங்கும் நீச பாவியே சுத்த இரத்தத்தின் சக்தியினால் முக்தி பேறுண்டாக்கும் குற்றவாளியே ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினால்

38

12
chronicwriter
Subscribers
7.4K
Total Post
413
Total Views
68.3K
Avg. Views
1K
View Profile
This video was published on 2020-09-28 20:54:37 GMT by @chronicwriter on Youtube. chronicwriter has total 7.4K subscribers on Youtube and has a total of 413 video.This video has received 38 Likes which are lower than the average likes that chronicwriter gets . @chronicwriter receives an average views of 1K per video on Youtube.This video has received 12 comments which are higher than the average comments that chronicwriter gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @chronicwriter