×

cofiboardrajamohd's video: AASAI NENJE NEE PAADU - LYRICS

@AASAI NENJE NEE PAADU - LYRICS
Aasai Nenje Nee Paadu Song Lyrics In Tamil:- ஆசை நெஞ்சே . . . நீ பாடு . . . அண்ணன் வந்தான். . . தாய் வீடு . . . அம்மம்மா என்னனவோ கனவு என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில் அம்மம்மா என்னனவோ கனவு என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில் ஆசை நெஞ்சே நீ பாடு அண்ணன் வந்தான் தாய் வீடு கனியாய் கனிந்தாய் வண்ணவிழி மாது கனவுகள் நனவாய் காணும் போது மணநாள் வரலாம் மாலை கொண்டாட என்னை நீ வாழ்த்தி காவியம் பாட கனியாய் கனிந்தாய் வண்ணவிழி மாது கனவுகள் நனவாய் காணும் போது மணநாள் வரலாம் மாலை கொண்டாட என்னை நீ வாழ்த்தி காவியம் பாட கண்ணுக்குள் என்னனவோ வண்ணங்கள் என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில் அம்மம்மா என்னனவோ கனவு என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில் ஆசை நெஞ்சே நீ பாடு அண்ணன் வந்தான் தாய் வீடு பாசம் என்றொரு நூலிழை கொண்டு தொடுத்தேனே அன்பு மாலையை இன்று நெடுநாள் வரைக்கும் நினைவில் மணக்கும் நினைத்தது போலே எதுவும் நடக்கும் பாசம் என்றொரு நூலிழை கொண்டு தொடுத்தேனே அன்பு மாலையை இன்று நெடுநாள் வரைக்கும் நினைவில் மணக்கும் நினைத்தது போலே எதுவும் நடக்கும் நெஞ்சுக்குள் என்னென்னவோ எண்ணங்கள் என் விழியில் உன் கனவே இந்நாள் வரையில் ஆசை நெஞ்சே . . . நீ பாடு . . . அண்ணன் வந்தான். . . தாய் வீடு . . .

10

4
cofiboardrajamohd
Subscribers
115K
Total Post
569
Total Views
165.3K
Avg. Views
1.4K
View Profile
This video was published on 2023-02-05 15:00:10 GMT by @cofiboardrajamohd on Youtube. cofiboardrajamohd has total 115K subscribers on Youtube and has a total of 569 video.This video has received 10 Likes which are lower than the average likes that cofiboardrajamohd gets . @cofiboardrajamohd receives an average views of 1.4K per video on Youtube.This video has received 4 comments which are lower than the average comments that cofiboardrajamohd gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @cofiboardrajamohd