×

cofiboardrajamohd's video: KAANAA INBAM - LYRICS

@KAANAA INBAM - LYRICS
காணா இன்பம் கனிந்ததேனோ Kaanaa Inbam Kannidhadheno Lyrics in Tamil from Sabaash Meena (1958) Song : Kaanaa Inbam Kannidhadheno Movie: Sabaash: Meena 1958 Star Cast : Sivaji Ganesan, Malini and B. Saroja Devi Singer : P.Susheela and T.A.Mothi Music: T.G.Lingappa Lyrics: Ku Ma Balasubramaniam Kaanaa Inbam Kannidhadheno Lyrics in Tamil :- காணா இன்பம் கனிந்ததேனோ காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ ஆ.ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ. காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ வானம் சிந்தும் மாமழை எல்லாம் ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ.. ஆஆஆ.. ஆ..ஆஅ..ஆஅ..ஆஅ.. ஆ..ஆஅ..ஆஅ..ஆஅ.. ஆ..ஆஅ..ஆஅ..ஆஅ.. வானம் சிந்தும் மாமழை எல்லாம் வானோர் தூவும் தேன் மலரோ வானோர் தூவும் தேன் மலரோ மேகம் யாவும் பேரொலியோடு ஆஅஆஅஆஅஆஅ..ஆஆஅ. மேகம் யாவும் பேரொலியோடு மேளம் போலே முழங்குவதாலே காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ கன்னல் மொழியே மின்னல் எல்லாம் ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ..ஆஅ.ஆ..ஆஅ கன்னல் மொழியே மின்னல் எல்லாம் விண்ணில் வாண வேடிக்கையோ விண்ணில் வாண வேடிக்கையோ மண்ணில் பெருகும் வெள்ளம் போலே ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ..ஆஅ.ஆ மண்ணில் பெருகும் வெள்ளம் போலே மனதில் பொங்கும் பிரேமையினாலே காணா இன்பம் கனிந்ததேனோ ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ..ஆஅ.ஆ..ஆஅ காணா இன்பம் கனிந்ததேனோ ஆஅ..ஆஅ..ஆஅ..ஆஅ..ஆ..ஆஅ.ஆ..ஆஅ காணா இன்பம் கனிந்ததேனோ ஆஆஆ. ஆஆஆ.. ஆஆஆ.. ஆ..ஆஅ..ஆஅ..ஆஅ.. ஆ..ஆஅ..ஆஅ..ஆஅ.. ஆ..ஆஅ..ஆஅ..ஆஅ.. காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ காணா இன்பம் கனிந்ததேனோ காதல் திருமண ஊர்வலந்தானோ

46

33
cofiboardrajamohd
Subscribers
115K
Total Post
569
Total Views
165.3K
Avg. Views
1.4K
View Profile
This video was published on 2022-11-03 13:49:41 GMT by @cofiboardrajamohd on Youtube. cofiboardrajamohd has total 115K subscribers on Youtube and has a total of 569 video.This video has received 46 Likes which are higher than the average likes that cofiboardrajamohd gets . @cofiboardrajamohd receives an average views of 1.4K per video on Youtube.This video has received 33 comments which are higher than the average comments that cofiboardrajamohd gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @cofiboardrajamohd