×

madras street food's video: MSF

@கிராமத்து சந்தையின் கறி பந்தி விருந்து | MSF
கிராமத்து சந்தைகளில் இன்னும் மாறா பழக்க வழக்கங்களை நாம் சென்று பார்த்தால் நமக்கு ஆச்சரியமாக இருக்கும், அப்படி கிருஷ்ணகிரி ஒரப்பம் புதன்கிழமை வார சந்தையில் இப்பொழுதும் இரு குடும்பத்தார் தங்கள் சமையல் குழுவினரோடு வந்து ஆடு வெட்டி சமைத்து தரையில் அமர வைத்து பந்தி சாப்பாடு பறிமாறுகிறார்கள். இந்த சூழலில் பந்தி உணவை சாப்பிடுவது ஒரு தனி அனுபவத்தை நமக்கு தருகின்றது. ஒரப்பம் புதன் சந்தை மட்டன் சாப்பாடு 8am to 4pm. (Breakfast and Lunch) Only on wednesdays. orappam Bus Stop, Orappam, Krishnagiri District, Tamil Nadu 635108. https://goo.gl/maps/BP9xSaspA2ejxNPZ9 ------------------------------------------------------ Achaidh Cheide - Celtic by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 licence. https://creativecommons.org/licenses/by/4.0/ Source: http://incompetech.com/music/royalty-free/index.html?isrc=USUAN1100340 Artist: http://incompetech.com/ ---------------------------------- Mutton kulambu meals - 50rs Mutton Kari meals - 120 Idly kari kulambu - 40 rs Idly with mutton - 110 rs kali with kulambu - 30rs valli ammai unavagam - 96002 51666 Indira akka 98927 71390

3.5K

113
madras street food
Subscribers
781K
Total Post
728
Total Views
93.7M
Avg. Views
324.1K
View Profile
This video was published on 2022-04-25 20:20:02 GMT by @madras-street-food on Youtube. madras street food has total 781K subscribers on Youtube and has a total of 728 video.This video has received 3.5K Likes which are lower than the average likes that madras street food gets . @madras-street-food receives an average views of 324.1K per video on Youtube.This video has received 113 comments which are lower than the average comments that madras street food gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @madras street food