×

madras street food's video: MSF

@பாரம்பரியத்தை இப்படியும் மீட்டெடுக்கும் சைவ உணவகம் | MSF
பாரம்பரிய சமையல் முறை கூட்டுக்குடும்ப முறையால் சாத்தியப்பட்டது.., காலப்போக்கில் எல்லாம் நம் சோம்பலின் காரணமாக இயந்திர மயமாக, இனி உடல் உழைப்பை அடிப்படையாக கொண்ட பாரம்பரிய சமையல் முறையை நவீன இயந்திர சக்தியின் ஒத்துழைப்போடு சாத்தியப்படுத்த முடியும் என்பதை உணர்ந்து., அதை அடிப்படியாக வைத்து பல ஆண்டு காலம் ஆய்வுகள் செய்து திருச்சியில் இயங்கும் தன் “செல்லம்மாள் மண்பானை உணவகம்” மூலமாக தற்பொழுது ஆக்கப்பூர்வமான முயற்சியின் மூலம் தன் வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியமான சைவ உணவை தருகின்றார் திரு.மோகன் அவர்கள். Chellammal Manpaanai Samayal, Phone: 093612 37437 Address: 28, Officers Colony Road, opp. Government Hospital, Puthur, Thillai Nagar, Tiruchirappalli, Tamil Nadu 620017. https://goo.gl/maps/zAdyBwmuNiEdPngu7 --------------- Our old video link on Chellammal Mannpaanai Unavagam: https://youtu.be/YonCM_yq7PA

6.7K

378
madras street food
Subscribers
781K
Total Post
728
Total Views
93.7M
Avg. Views
324.1K
View Profile
This video was published on 2022-04-09 18:00:01 GMT by @madras-street-food on Youtube. madras street food has total 781K subscribers on Youtube and has a total of 728 video.This video has received 6.7K Likes which are higher than the average likes that madras street food gets . @madras-street-food receives an average views of 324.1K per video on Youtube.This video has received 378 comments which are higher than the average comments that madras street food gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @madras street food