×

madras street food's video: MGR MSF

@MGR தோசை கடை | பெரு வாடிக்கையாளர்கள் கொண்ட சிறு உணவகம் | MSF
ரவா தோசை, வெண் பொங்கல், சுவையான சாம்பார் மிக முக்கியமாக இந்த மூன்று விஷயத்துக்காக பெரு வாடிக்கையாள ரசிகர்களை தன் வசமாக்கியுள்ளது மதுரை தெற்கு மாசி வீதி, TM court அருகில் இயங்கும் MGR தோசைக்கடை. மக்களின் இந்த ஆதரவை பெற இதன் உரிமையாளர் அருணகிரி அவர்களின் தொழில் நேர்த்தியும் அவர் தன் மாஸ்டருக்கும் வாடிக்கையாள மக்களுக்கும் தரும் மரியாதை அடித்தளமாக அமைந்துள்ளது. MGR DOSAI KADAI contact - 99945 90565 S Krishnan Koil St, Therkku masi street, Near TM court, Periyar, Madurai Main, Madurai, Tamil Nadu 625001. https://goo.gl/maps/kyH7J6EDkcYy8ZL4A

2.3K

99
madras street food
Subscribers
781K
Total Post
728
Total Views
93.7M
Avg. Views
324.1K
View Profile
This video was published on 2022-04-01 20:26:32 GMT by @madras-street-food on Youtube. madras street food has total 781K subscribers on Youtube and has a total of 728 video.This video has received 2.3K Likes which are lower than the average likes that madras street food gets . @madras-street-food receives an average views of 324.1K per video on Youtube.This video has received 99 comments which are lower than the average comments that madras street food gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @madras street food