×

madras street food's video: MSF

@மாலை நேர பொங்கல் கடையும் செளராஷ்டரா புளியோதரையும் | MSF
பொதுவாக அனேக ஊர்களில் கலவை சாதம் எனும் variety rice விற்கும் உணவகங்கள் மதிய நேரங்களில் செயல்படும் ஆனால் மதுரையில் மாலை நேரத்தில் செளராஷ்டரர்களால் நடத்தப்படும் உணவகங்களில் கலவைசாத வகைகள் முக்கிய இடத்தை பிடிக்கின்றது., அதிலும் இவர்களின் புளியோதரை, தக்காளி பொங்கல் மிகவும் தனித்துவமான சுவை கொண்டது. அப்படி ஒரு மாலை நேரத்து உணவகமான மதுரையில் இயங்கும் மித்ரா டிபன் சென்டர் பற்றிய பதிவு இது. Shri Mithra tiffin center ஶ்ரீ மித்ர டிஃபன் சென்டர் contact: 9626983366 https://goo.gl/maps/3Fu8oPkJsqF5xBpD8 W49J+7MX, Munichalai, opposite to baskar children's hospital, Madurai, Tamil Nadu 625009

1.5K

62
madras street food
Subscribers
781K
Total Post
728
Total Views
93.7M
Avg. Views
324.1K
View Profile
This video was published on 2022-03-19 18:28:44 GMT by @madras-street-food on Youtube. madras street food has total 781K subscribers on Youtube and has a total of 728 video.This video has received 1.5K Likes which are lower than the average likes that madras street food gets . @madras-street-food receives an average views of 324.1K per video on Youtube.This video has received 62 comments which are lower than the average comments that madras street food gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @madras street food