×

madras street food's video: Dhaniya Kudil MSF

@இப்படி ஒரு உணவகம் ஊருக்கு ஒன்னு இருக்கனும் | நம்மாழ்வார் வானகம் | Dhaniya Kudil | MSF
மத்தவங்களுக்கு நல்ல உணவு குடுக்க தன் நேரம், உழைப்பு, என பல விஷயங்கள அற்பணிச்சு நீண்ட நாள் உணவு துறையில போராடிக்கிட்டு இருக்குறவர் தான் மதுரை ஐயர் பங்களா பகுதியில் தானிய குடில்ங்கற இயற்கை உணவகம் நடத்துற திரு.கார்த்திகேயன் நாம வெளிய சாப்பிட்ற எல்லா வித உணவு மற்றும் நொருக்குதீனி , பேக்கரி வகைகள் என அனைத்தையும் ரசாயன கலவை இல்லாம, இயற்கையில் விளைவிக்கப்பட்ட விஷயங்களை வைத்து தயாரித்து தருகின்றார் இவர். சாமானிய மக்களும் இந்த வகை உணவுகள் சாப்பிட வேண்டும் எனும் நோக்கத்தில் தன் உணவகத்தை இவர் நடத்துகின்றார். #நம்மாழ்வார் Dhaniya kudil Karthikeyan - 96004 58215 4, 92, EB Colony Main Rd, Sri Nagar, Iyer Bungalow, Madurai, Tamil Nadu 625014, India. https://goo.gl/maps/yaBC5s8Sp65Gx8hA6 --------------------------------------------- Follow us on Twitter: https://twitter.com/MSF_Tweets Instagram: https://www.instagram.com/msf_insta/ Facebook: https://www.facebook.com/MadrasStreetfood

2.8K

206
madras street food
Subscribers
781K
Total Post
728
Total Views
93.7M
Avg. Views
324.1K
View Profile
This video was published on 2022-01-29 18:28:11 GMT by @madras-street-food on Youtube. madras street food has total 781K subscribers on Youtube and has a total of 728 video.This video has received 2.8K Likes which are lower than the average likes that madras street food gets . @madras-street-food receives an average views of 324.1K per video on Youtube.This video has received 206 comments which are lower than the average comments that madras street food gets . Overall the views for this video was lower than the average for the profile.madras street food #நம்மாழ்வார் #nammazhvar #vaanagam Dhaniya has been used frequently in this Post.

Other post by @madras street food