×

madras street food's video: 20 600 20Rs Unlimited Meals MSF

@20 ரூபாய் அளவில்லா சாப்பாடு | தினமும் 600 பேருக்கு மேல் சாப்பிடும் 20Rs Unlimited Meals | MSF
திருப்பூர் அம்மாசையப்ப உடையார் அறக்கட்டளை சார்பாக அனைப்புதூர் கிராமத்தில் அமைந்துள்ள அவர்களது AKR petrol bunkல் ஞாயிற்றுக்கிழமை தவிர தினமும் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை 20 ரூபாய்க்கு முழு சாப்பாடு தருகின்றனர். தொழில் நகரமான திருப்பூரில் உள்ள மக்கள் பலரும் இந்த சேவையின் மூலம் பலன் பெறுகின்றனர்., தினமும் 600 முதல் 800 பேர் வரை இந்த 20ரூபாய் மதிய உணவை உண்டு பயன் பெருகின்றனர். 20rs Full meals 12pm to 2pm daily (Sunday Holiday) Ammasaiyappa udayar Trust AKR petrol bunk, Contact:9489070448 ( pls call inbetween11am and 2pm ) Near AKR school, Anaipudhur, Tirupur, Tamil Nadu - 641652. https://goo.gl/maps/rDUxxkmGySXc1Ben8 --------------------------------------------- Follow us on Twitter: https://twitter.com/MSF_Tweets Instagram: https://www.instagram.com/msf_insta/ Facebook: https://www.facebook.com/MadrasStreetfood

5.7K

347
madras street food
Subscribers
781K
Total Post
728
Total Views
93.7M
Avg. Views
324.1K
View Profile
This video was published on 2022-02-02 18:30:19 GMT by @madras-street-food on Youtube. madras street food has total 781K subscribers on Youtube and has a total of 728 video.This video has received 5.7K Likes which are higher than the average likes that madras street food gets . @madras-street-food receives an average views of 324.1K per video on Youtube.This video has received 347 comments which are higher than the average comments that madras street food gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @madras street food