×

madras street food's video: Madurai Akka Kadai MSF

@உழைப்பாளிகளுக்கான நள்ளிரவு உணவகம் Madurai Akka Kadai | MSF
மதுரை தூங்கா நகரம் எனும் பெயருக்கு இனங்க நள்ளிரவு வரை பல உழைப்பாளிகள் தங்கள் பணியில் ஈடுபட அவர்களின் பசியாற்ற பல ரோட்டோர உணவகங்கள் மதுரை முழுக்க ஆங்காங்கே இரவு நேரங்களில் செயல்படும்.., அப்படி எங்கள் கண்களுக்கு தென்பட்ட இரவு நேர உணவகம் தான் மேல மாசி வீதி மற்றும் வடக்கு மாசி வீதி சந்திப்பின் முக்கில் ஆல நேரு ஆளலா சுந்தர விநாயகர் ஆலயத்துக்கு எதிர்புரம் செயல்படும் “அக்கா கடை” இவர்களின் வீட்டு உணவுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. அக்கா கடை | Akka kadai Mela maasi street & Vadakku maasi street Junction, Contact 9994680690 8.30 pm to 12.30am Opposite to pazhamudhir juice shop. opposite to Ala Nehru vinayagar Temple, 24353, W Masi St, Kottur, Simmakkal, Madurai Main, Madurai, Tamil Nadu 625001 https://goo.gl/maps/uviNzm15iet8JH1s6

2.2K

94
madras street food
Subscribers
781K
Total Post
728
Total Views
93.7M
Avg. Views
324.1K
View Profile
This video was published on 2022-04-18 19:32:38 GMT by @madras-street-food on Youtube. madras street food has total 781K subscribers on Youtube and has a total of 728 video.This video has received 2.2K Likes which are lower than the average likes that madras street food gets . @madras-street-food receives an average views of 324.1K per video on Youtube.This video has received 94 comments which are lower than the average comments that madras street food gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @madras street food