×

madras street food's video: 20 MSF

@காஞ்சனா அக்கா கடை | 20 வருட தோல்வியை கடந்த நம்பிக்கை மனுசி | MSF
சுனாமியால் ஏற்பட்ட வாழ்க்கை பின்னடைவு, கொரானா லாக்டவுன் தந்த பின்னடைவு என்று தன் மீன் கடை வியாபாரத்தில் பல வித சிரமங்களை 20 ஆண்டு காலமாக சந்தித்து வரும் காஞ்சனா அக்காவும் அவங்க குடும்பத்தினரும் எல்லா பின்னடைவையும் சந்தித்த போதும், தங்கள் உணவக தொழிலை தொடர்ந்து விடா முயற்சியோடு நடத்தி வருகின்றனர். சென்னை பெசன்ட் நகரில் தன் பெயரிலையே "காஞ்சனா அக்கா கடை" என்ற மாலை நேர மீன் ப்ரை உணவகத்தை தன் குடும்பத்தாரோடு சேர்ந்து நடத்துகின்றார் திருமதி.காஞ்சனா. Besant Nagar Kanchana Akka Kadai Contact No: 91760 67866 Main Entrance of Besant Nagar Beach Besant Nagar, Chennai. https://goo.gl/maps/fnHdrBCGa1unf3V27 Timings 5pm to 10pm.

2.5K

69
madras street food
Subscribers
781K
Total Post
728
Total Views
93.7M
Avg. Views
324.1K
View Profile
This video was published on 2022-04-04 20:07:57 GMT by @madras-street-food on Youtube. madras street food has total 781K subscribers on Youtube and has a total of 728 video.This video has received 2.5K Likes which are lower than the average likes that madras street food gets . @madras-street-food receives an average views of 324.1K per video on Youtube.This video has received 69 comments which are lower than the average comments that madras street food gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @madras street food