×

thangarajmemorial educationaltrust's video: TME TRUST THEVARAM 08 12 2020

@TME TRUST THEVARAM நன்றி...நன்றி....நன்றி.....நன்றி....இன்று (08/12/2020) உடனடியாக தாராபுரம் மின்
நன்றி...நன்றி....நன்றி.....நன்றி....இன்று (08/12/2020) உடனடியாக தாராபுரம் மின் கம்பத்தை மாற்றியதற்கு நன்றி...நனறி..தேனி மாவட்டம் தேவாரம் தங்கராஜ் நினைவு கல்வி தொண்டு நிறுவனத்தின் சார்பாக தாராபுரம் மின்பொறியாளர் EE பாலன் ஐயா அவர்களுக்கு முதல் கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். இப்பவும் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு எதிரில் ஆபத்தான நிலையில் மின் கம்பம் உள்ளது என்று தாராபுரம் பொதுமக்கள் வீடியோ மூலம்( 29/11/2020) நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தார்கள் அந்த மின்கம்பத்தை அங்கு உள்ள எங்கள் நிறுவனத்தின் உள்ளவர்களை பார்யிட செய்ததில் உண்மை என்று தெரிய வந்தது .ஆகவே பொதுமக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு உடனடியாக மிகவும் மோசமான நிலையில் உள்ள மின் கம்பத்தை அகற்றி வேறு மின் கம்பம் மாற்றி அமைக்க உடனடியாக பரிந்துறை செய்த மின் பொறியாளர் EE பாலன் ஐயா அவர்களுக்கும் , மின் பொறியாளர் அவர்களுக்கும், மின் நிலைய ஊழியர் அவர்களுக்கும் நன்றி.....நன்றி....நன்றி....நன்றி....எங்கள் தேவாரம் தங்கராஜ் நினைவு கல்வி தொண்டு நிறுவனத்தின் சார்பாக கேட்டுக் கொள்கின்றோம். தாராபரம் அரசு மருத்துவனைக்கு எதிரில் உள்ள சத்தியாநகர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மின்சார உபயோகத்திற்காக தாராபுரம் அரசு மருத்துவமனை எதிரில் அமைந்து உள்ள சேதமடைந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்கும்மாறு கேட்டு கொள்கின்றோம். இவண்: TME Trust Thevaram நிர்வாக இயக்குநர் மற்றும் ✍️✍️✍️✍️ போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் தேனி மாவட்ட தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் செய்தியாளருமான... சென்னை மித்ரா பத்திரிக்கையாளர் சங்க உறுப்பினரும்மான சேவா ரத்னா டாக்டர் ST. செந்தில் குமார் MA, MA, B. Ed, MLISC, PGDCA, செயலாளர் S.ஜெயசங்கரி BA,BA,PGDCA, தலைமை இயக்குநர்கள் SS.மணிகண்டன் S.ஜெயராஜ் ,இயக்குநர்கள் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் தங்கள் குறைகளை தக்க ஆதாரத்துடன் வீடியோ மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். Cell :9585798704,8838669923

0

0
thangarajmemorial educationaltrust
Subscribers
427
Total Post
735
Total Views
1.1K
Avg. Views
17.7
View Profile
This video was published on 2020-12-08 13:44:38 GMT by @thangarajmemorial-educationaltrust on Youtube. thangarajmemorial educationaltrust has total 427 subscribers on Youtube and has a total of 735 video.This video has received 0 Likes which are lower than the average likes that thangarajmemorial educationaltrust gets . @thangarajmemorial-educationaltrust receives an average views of 17.7 per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that thangarajmemorial educationaltrust gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @thangarajmemorial educationaltrust