×

thangarajmemorial educationaltrust's video: TME TRUST THEVARAM

@TME TRUST THEVARAM
தேனி மாவட்டம் தேவாரம் மின் பொறியாளர் அவர்களுக்கு எங்கள் தேவாரம் தங்கராஜ் நினைவு கல்வி தொண்டு நிறுவத்தின் சார்பாக வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். இப்பவும் தேனி பூதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வாலையாத்பட்டி ஜெயம்நகர் தெருவில் மின் கம்பம் மிகவும் மோசமான நிலையில் உடைந்த நிலையில் உள்ளது என்றும் இதனால் பொதுமக்களுக்கு ஆபத்து எற்பட வாய்ப்பு உள்ளது என்றும் அந்த பகுதியை பொதுமக்கள் எங்கள் நிறுவனத்தில் புகார் மனு (04/10/2020) கொடுத்துள்ளனர். நாங்கள் பல முறை மின் பொறியாளரிடம் சொல்லியும் பலன் இல்லை என்று தெறிவித்துள்ளனர். .இந்த மனுவை எங்கள் நிறுவனத்தின் மூலம் பரிசீலனை செய்து அந்த இடத்திற்கு நேரில் சென்று பார்த்ததில் உண்மை என்று தெரிந்தது .அந்த மின் கம்பம் எந்த நேரத்திலும் விழுந்து உயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது . ஆகவே உடனடியாக உடைந்த மின் கம்பத்தை மாற்றி வேறு மின்கம்பம் அவ்விடத்தில் வைத்து மக்களை ஆபத்திலிருந்து காப்பற்ற வழிவகை செய்யும்மாறு எங்கள் தேவாரம் தங்கராஜ் நினைவு கல்வி தொண்டு நிறுவனத்தின் சார்பாக கேட்டு கொள்கின்றோம். இவண்: TME Trust Thevaram நிர்வாக இயக்குநர் சேவா ரத்னா டாக்டர் ST. செந்தில் குமார் MA, MA, B. Ed, MLISC, PGDCA, செயலாளர் S.ஜெயசங்கரி BA,BA,PGDCA, தலைமை இயக்குநர்கள் SS.மணிகண்டன் S.ஜெயராஜ் ,இயக்குநர்கள் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் தங்கள் குறைகளை தக்க ஆதாரத்துடன் வீடியோ மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். Cell :9585798704,8838669923

1

0
thangarajmemorial educationaltrust
Subscribers
427
Total Post
735
Total Views
1.1K
Avg. Views
17.7
View Profile
This video was published on 2020-10-04 14:48:20 GMT by @thangarajmemorial-educationaltrust on Youtube. thangarajmemorial educationaltrust has total 427 subscribers on Youtube and has a total of 735 video.This video has received 1 Likes which are higher than the average likes that thangarajmemorial educationaltrust gets . @thangarajmemorial-educationaltrust receives an average views of 17.7 per video on Youtube.This video has received 0 comments which are lower than the average comments that thangarajmemorial educationaltrust gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @thangarajmemorial educationaltrust