×

TRAVELS NEXT's video: TRAVELS NEXT

@அரிட்டாபட்டி எனும் அற்புத குடைவரை கோயில் | லகுலீசர் | சிவன் கோயில் | சமணர் படுக்கைகள் | TRAVELS NEXT
அரிட்டாபட்டி எனும் அற்புத குடைவரை கோயில் | லகுலீசர் | சிவன் கோயில் | சமணர் படுக்கைகள் மதுரை மாவட்டத்தில் மேலூருக்கு அருகில் இருக்கும் ஓரிடம் அரிட்டாபட்டி. விவசாயத்தை பிரதானமாக கொண்ட இந்தக் கிராமத்தில் மிகப் பழமையான குடைவரை சிவன் கோயில் இருக்கிறது. அதன் ஒரு பக்கம் விநாயகரும், மறுபக்கம் சிவனும் புடைப்பு சிற்பங்களாக உள்ளன. நடுவே சிவலிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் இந்து, சமணம், புத்தம் போன்ற அனைத்து மதங்களுக்கும் முக்கியமான இடமாக இருக்கிறது. பாறைகளும் பெரிய கற்களும் நிறைந்த அழகிய பிரதேசமாக இந்த இடம் இருக்கிறது. குழந்தைகளுடன் ஒருநாள் சுற்றுலா செல்ல ஏற்ற இடம். #சுற்றுலா இந்தக் காணொலியை வரி வடிவமாக எங்களது வலைத்தளத்தில் வாசிக்கலாம். https://www.thagaval360d.com ----------------------------------------------------------------- Subscribe and hit the bell to see a new video Subscribe here ► https://goo.gl/PWixWj ► SPS MEDIA: https://goo.gl/QNBEHC ► HEALTH & BEAUTY PLUS: https://goo.gl/UX1yQo Facebook : https://www.facebook.com/Travels-Next-188384645139780/ Twitter : https://twitter.com/SenthilMsp ------------------------------------------------------------------- Music: Song: Jarico - Island (Vlog No Copyright Music) Music promoted by Vlog No Copyright Music. Video Link: https://youtu.be/gZlDn4EmTvo

108

5
TRAVELS NEXT
Subscribers
140K
Total Post
104
Total Views
7.5M
Avg. Views
123.2K
View Profile
This video was published on 2020-05-16 22:32:35 GMT by @travels-next on Youtube. TRAVELS NEXT has total 140K subscribers on Youtube and has a total of 104 video.This video has received 108 Likes which are lower than the average likes that TRAVELS NEXT gets . @travels-next receives an average views of 123.2K per video on Youtube.This video has received 5 comments which are lower than the average comments that TRAVELS NEXT gets . Overall the views for this video was lower than the average for the profile.TRAVELS NEXT #TravelsNext #jainhills #tourism #touristplace #touristspot #சுற்றுலா has been used frequently in this Post.

Other post by @travels next