×

ஜோஷ் TALKS's video: IFS Officer Balamurugan IFS Exam Motivation Josh Talks Tamil

@கூரை வீடு முதல் IFS Officer வரை | Balamurugan IFS | Exam Motivation | Josh Talks Tamil
வாழ்க்கையில் ஜெயிக்க உங்களது Comfort Zone-ஐ விட்டு வெளியே வாருங்கள். பாலமுருகன் அவர்கள் மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். சிவில் சர்வீஸ் எக்ஸாம் கிளியர் செய்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற எண்ணம் அவருக்கு சிறு வயதிலிருந்தே இருந்தது, ஆனால் குடும்ப சூழ்நிலையால் அவர் வேலைக்கு செல்ல நேர்ந்தது. நன்கு சம்பாதிக்கும் வேலையை விட்டுவிட்டு அவர் திரும்பவும் யூபிஎஸ்சி-க்கு தயார் செய்ய ஆரம்பித்தார். இன்று அவர் ஒரு வெற்றிகரமான ஐஎஃப்எஸ் ஆபீஸராக பணியாற்றி வருகிறார். இந்த காணொளியில் பாலமுருகன் யுபிஎஸ்சி க்கு தயார் செய்து வருபவர்களுக்கு சில அறிவுரைகளை கூறுகிறார் கதை சொல்லுதலுள்ள ஆற்றலால் விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாகத் தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து, 300க்கும் மேற்பட்ட கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான இளைஞர்களின் வாழ்வைத் தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது. ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்குச் சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது. இந்தியாவின் சக்தி வாய்ந்த, ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தைக் காண முயன்று வருகிறோம் இது போன்ற மேலும் பல காணொளிகளைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள். If you want to succeed in life, you have to step out of your comfort zone. Balamurugan hails from a very poor family. He wanted to clear the UPSC exam and his dream was to serve the people. But due to a family situation, he had to go for a job. After working for 2 to 3 years he left his job and started preparing for UPSC. Now Balamurugan cleared the exam and serves as an IFS officer In this video, he gives a few tips and suggestions for the UPSC aspirants. Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society. Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling. ► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️ ► Say hello on FB: https://www.facebook.com/JoshTalksTamil ► Tweet with us: https://www.twitter.com/JoshTalksLive ► Instagrammers: https://www.instagram.com/JoshTalksLive ► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com **DISCLAIMER**----- All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.

637

30
ஜோஷ் TALKS
Subscribers
1.1M
Total Post
818
Total Views
450.2K
Avg. Views
37.5K
View Profile
This video was published on 2021-02-14 20:00:08 GMT by @%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D-Talks on Youtube. ஜோஷ் TALKS has total 1.1M subscribers on Youtube and has a total of 818 video.This video has received 637 Likes which are lower than the average likes that ஜோஷ் TALKS gets . @%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D-Talks receives an average views of 37.5K per video on Youtube.This video has received 30 comments which are lower than the average comments that ஜோஷ் TALKS gets . Overall the views for this video was lower than the average for the profile.ஜோஷ் TALKS #UPSC #JoshTalksTamil #TamilMotivation has been used frequently in this Post.

Other post by @%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D Talks