×

Tamil Film Songs's video: Vaaikkaalu Varappula Thangamana Purushan Vijay Musicals

@வாய்க்காலு வரப்புல | தங்கமான புருஷன் | Vaaikkaalu Varappula | Thangamana Purushan | Vijay Musicals
Song : Vaaikkaalu Varappula - Tamil Lyrics Film : Thangamana Purushan Singer : S P Balasubrahmanyam, S P Sailaja Lyrics : Vaali Music : Shankar-Ganesh Video : Kathiravan Krishnan Production : Vijay Musicals பாடல் : வாய்க்காலு வரப்புல - தமிழ் பாடல்வரிகள் திரைப்படம் : தங்கமான புருஷன் குரலிசை : S P பாலசுப்ரமணியம், S P சைலஜா கவியாக்கம் : வாலி இசை : சங்கர்-கணேஷ் காட்சிப்பதிவு : கதிரவன் கிருஷ்ணன் தயாரிப்பு : விஜய் மியூசிக்கல்ஸ் பாடல்வரிகள் : வாய்க்காலு வரப்புல ராக்கோழி கூவுது ராக்கோழி கூவியே ராசாவ எழுப்புது பாவாட அணிஞ்ச நெலவு நீரோட தேடும் படகு ஆத்தோரம் நடக்குது பால் நிலாவும் ஊர் உலாவும் பாதி சாமம் தான் பசும்புல்லு பாயாச்சு தலைகாணி நீயாச்சு ஈர நாத்தும் ஏரி காத்தும் சேரும் நேரம் தான் எனக்கேதோ நெனப்பாச்சு பனி மூட்டம் நெருப்பாச்சு தூங்காம ஏங்காதோ தங்க மானு தண்ணீர தேடாதோ கெண்டை மீனு மூப்பு வந்த மாமனுக்கு முதுகெலும்பு இல்லையின்னு சூப்பு வெச்சு கொடுத்தாளாம் சேப்புச் சேல சுப்பாயி சூப்பெடுத்து குடிச்சுப்புட்டு சுர்ருன்னு தான் கொறட்ட விட்டு ராப்பொழுது தூக்கிபுட்டான் ரோசங்கெட்ட புட்டி மவன் கெட்டிகளா இந்த கத காங்கேயம் காளைகளா வாயிருந்தா சிரிப்பீக வேடிக்கை பாத்திகளா சோலி ஏது தூக்கம் ஏது ஆறு மாசம்தான் நான் வாங்கும் உள்மூச்சு உன்னாலே சூடாச்சு வேர பாத்து நீர ஊத்த மேகம் வராதா தூறல் தான் போட்டாச்சு தோட்டம் தான் பூத்தாச்சு ஆத்தாடி அம்மாடி இந்த நேரம் காத்தாட போவோமா ரொம்ப தூரம்

67

1
Tamil Film Songs
Subscribers
665K
Total Post
1.6K
Total Views
1.3M
Avg. Views
6.5K
View Profile
This video was published on 2021-07-28 18:00:06 GMT by @Tamil-Film-Songs on Youtube. Tamil Film Songs has total 665K subscribers on Youtube and has a total of 1.6K video.This video has received 67 Likes which are higher than the average likes that Tamil Film Songs gets . @Tamil-Film-Songs receives an average views of 6.5K per video on Youtube.This video has received 1 comments which are lower than the average comments that Tamil Film Songs gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @Tamil Film Songs