×

PS Thenisaii's video: Senthoora Pandikoru Song Vijayakanth Gowthami vijayakanth

@செந்தூர பாண்டிக்கொரு சோடிக்கிளி | Senthoora Pandikoru Song | Vijayakanth, Gowthami| #vijayakanth
Song -- "Sendhoora Pandikku" Movie -- Senthoora Pandi Music -- Deva Lyrics -- Vaali Singer's -- S. P. Balasubrahmanyam, K. S. Chithraz ஆண் : செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட ஆண் : செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட ஆண் : காதல் பாட்டு எடுக்கும் வயசு இது கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது பொறுத்திரு மானே பசுமரத்தேனே நெனைச்சது நிறைவேறும் பெண் : நாள செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட பெண் : உச்சிமேலே முடிஞ்சு வெச்ச மரிக்கொழுந்து வாசம் உன்னுடைய பேரைச் சொல்லி திசை முழுக்க வீசும் ஆண் : கல்லு மேல செதுக்கி வச்ச கவிதை இந்த நேசம் இப்பிறப்பும் எப்பிறப்பும் தொடரும் இந்த பாசம் பெண் : சோறும் குடிநீரும் வேணாம் மாமா உன்னை பார்த்தாலே ஆண் : ஆறும் பசியாறும் தானா ஆசை மொழி கேட்டாலே பெண் : உன்னை பிரிஞ்சிருக்க தன்னந்தனிச்சிருக்க அம்மம்மாடி அப்பப்பாடி என் மனசு ஒத்துக்காது ஆண் : அஹாஹா ஹஹ்ஹா செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட பெண் : சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட…ஆ…. பெண் குழு : லலல லல்ல லல்லால லலலலா லால லலலா லால லலலா லால லால லா பெண் : உன்னைச்சேர பொறப்பெடுத்து உருகும் இந்த மாது தெற்கு திசை தென்றலிடும் தினமும் விடு தூது ஆண் : அம்மன் கோயில் சிலையெழுந்து அசைந்து வரும் போது உள் மனசு தத்தளிக்கும் உறக்கமென்பது ஏது பெண் : நீதான் என்னை தீண்ட தீண்ட ஏதோ ஒரு நோயாச்சு ஆண் : நான்தான் உன்னை சீண்டி சீண்டி பார்த்து ரொம்ப நாளாச்சு பெண் : கொஞ்சம் இடம் கொடுத்தா பச்சை கொடி புடிச்சா எத்தனையோ வித்தைகளை இப்பவே நீ காட்டிடுவே ஆண் : ஹஹஹா ஹஹஹா பெண் : செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட ஆண் : தந்த நன்னா தனன்னா பெண் : சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட ஆண் : தந்த நன்னா தனன்னா பெண் : காதல் பாட்டு எடுக்கும் வயசு இது கேட்டு கிறுகிறுக்கும் மனசு இது ஆண் : பொறுத்திரு மானே பசுமரத்தேனே நெனைச்சது நிறைவேறும் பெண் : நாள செந்தூரப் பாண்டிக்கொரு சோடிக்கிளி சோடிக்கிளி கூட ஆண் : சோளக் கருது போல தோளைத்தொட்டு தோளைத்தொட்டு ஆட…. Channel Link : 1-- https://www.youtube.com/channel/UCORUt_nf0G_9oREtmMePdbg/videos @PS Thenisaii 2 -- https://www.youtube.com/channel/UCXWPFv7SEwvmNBIZKDK3YbA/videos @PS Creations 3 -- https://www.youtube.com/channel/UCAGM-0z6TopsOX6wjy_8yIw @PS TAMIL SONG 4 -- 1 -- https://www.youtube.com/channel/UC_RZ4bSuPr0FHA2-PNabpAw @PS NAM TAMIL MOVIES 5 -- https://www.youtube.com/c/PSEntertainment/videos @PS Entertaimment ​ Like our fb page @https://www.facebook.com/psentertimen... Like our twitter page on-https://twitter.com/PEntertinments

109

6
PS Thenisaii
Subscribers
886K
Total Post
2.1K
Total Views
728K
Avg. Views
4.6K
View Profile
This video was published on 2024-01-08 10:07:09 GMT by @PS-Thenisaii on Youtube. PS Thenisaii has total 886K subscribers on Youtube and has a total of 2.1K video.This video has received 109 Likes which are higher than the average likes that PS Thenisaii gets . @PS-Thenisaii receives an average views of 4.6K per video on Youtube.This video has received 6 comments which are higher than the average comments that PS Thenisaii gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @PS Thenisaii