×

cofiboardrajamohd's video: kannin Oli Paavai Pole - Manthiravathi 1956

@kannin Oli Paavai Pole - Manthiravathi 1956
கண்ணின் ஒளி பாவை போல ஒன்று சேர்ந்து வாழலாம் கள்ளமில்லா அன்பால் என்றும் இன்பம் காணலாம் வானை விட்டு தானே வந்த வண்ண நிலா ஓவியம் நீ தேனை ஊட்டும் மொழியால் செய்த தீந்தமிழின் காவியம் நீ ஆணழகா ஆசை ராஜா ஆடி வந்து பேசும் ரோஜா நானும் நீரும் கூடும் இந்த நாளும் நல்ல நாளே நீங்கிடாத அன்பிலே நிலையான இன்பமே எனக்கென்று நீயும் வாழ்வில் உனக்கென்று நீயும் பாரில் துணையானோம் அன்பால் சொந்தம் சுவையான ஆனந்தம் இணைந்தென்றும் வாழலாம் இன்பலோகம் காணலாம்

31

19
cofiboardrajamohd
Subscribers
115K
Total Post
569
Total Views
165.3K
Avg. Views
1.4K
View Profile
This video was published on 2022-10-18 22:26:26 GMT by @cofiboardrajamohd on Youtube. cofiboardrajamohd has total 115K subscribers on Youtube and has a total of 569 video.This video has received 31 Likes which are higher than the average likes that cofiboardrajamohd gets . @cofiboardrajamohd receives an average views of 1.4K per video on Youtube.This video has received 19 comments which are higher than the average comments that cofiboardrajamohd gets . Overall the views for this video was lower than the average for the profile.

Other post by @cofiboardrajamohd